கைதிகளை பார்வையிடுபவர்களுக்கான முக்கிய தகவல்!
சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு நாளை முதல் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்திருந்த நிலையில் அமுல்ப்படுத்தப்படிருந்த ஊரடங்கு சட்டம் காரணாக சில நாட்களாக சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் சிறைக் காவலில் உள்ள கைதிகளை வாரத்திற்கு ஒருமுறை மாத்திரம் பார்வையிடுவதற்கு புதிய அனுமதிகளுக்கு இணங்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை மற்ற கைதிகளை பார்வையிடுவதற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு பார்வையாளர் அனுமதிக்கப்படுவார் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை