புத்தி மரம்பே பதவி நீக்கம்


 விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பேவை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் விவசாயத்துறை அமைச்சின் செயலாளருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.