ரோஹித்த ராஜபக்ஷவின் செல்லப்பிராணியைக் காணவில்லை!!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித்த ராஜபக்ஷ வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமற் போன தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு விஷேட பரிசை வழங்க அவர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை Turkish Angora வகையை சேர்ந்த இந்த பூனையின் விலை 900 டொலர் முதல் 3000 டொலர் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை