மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பு!

 


அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.

அதன்படி 04 கட்டங்களாக வரும் 21ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பாடசாலைகள் ஆரம்பமானதன் பின்னர் பரீட்சைகளும் கட்டம் கட்டமாக நடத்தப்படும் என கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.