தமிழர் ஒருவர் இலங்கை - கனடா நாடாளுமன்ற குழுவின் முக்கிய பதவியில்!!

 


இலங்கை - கனடா நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் (Dr Suren Raghavan) அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை பிற்பகல் பாராளுமன்றத்தில் இது தொடர்பான தெரிவு இடம்பெற்றதுள்ளது.

இதன்போதே இலங்கை - கனடா நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.