இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் காலமானார்!!
இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் ஆணை மற்றும் புனித தாமஸ் கல்லூரியின் முன்னாள் தலைவருமான உபேகா பெர்னாண்டோ(41) வயதில் காலமானார்.
இவர் 1997-98 முதல் 2002-03 வரை SSC கழகத்திற்க்காக விளையாடிய முன்னாள் இலங்கை முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவர். இந்தியாவுக்கு எதிரான 1998-99 ஆண்டுகளில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிக்கு தலைவராக இருந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது உடலநலக் குறைவால் உபேகா பெர்னான்டோ காலமானார். உபேகா பிரன்னண்டோவின் இறுதி கிரியை நாளை கண்டியில் இடம்பெறுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை