சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் புகைப்படம்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுது, அதுமட்டுமின்றி இதன் முதல் சிங்கள் பாடலும் விரைவில் வெளியாகிறது.
இந்நிலையில் தற்போது ரஜினி Function ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை