இலங்கையை அடைந்தன ரஷ்ய கடற்படையின் இரு நீர்மூழ்கிக் கப்பல்கள்!!

 


ரஷ்ய கடற்படையின் இரு நீர்மூழ்கிக் கப்பல்கள நாட்டை வந்தடைந்தன.

B – 603 மற்றும் B – 274 ஆகிய இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

நாட்டை வந்தடைந்த கப்பல்களை துறைமுகத்தில் இலங்கை கடற்படை வரவேற்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.