ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகருக்கு கடிதம்!!

 


ரிஷாட் (Rishad Bathiudeen)  எதிரக சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை உடனடியான பாராளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு (Mahinda Yapa Abeywardena) ஐக்கிய மக்கள் சக்தியினர் (Samagi Jana Balawegaya) எழுத்துப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும் குறித்த எழுத்துப்பூர்வமான கடிதத்தில் சுமார் 40 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ரிஷாட் பதியூதீன் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அவர் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்கவேண்டும் இல்லையென் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.