நாளை துக்க தினமாக அறிவிப்பு

 


இறையடி எய்திய வெலிமிட்டியாவே ஶ்ரீ குசலதம்ம மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை 31 ஆம் திகதி நடத்தப்படவுள்ளன.

அன்றைய தினத்தை சோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளையதினம் மூடுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.