பெண்ருவர் யாழில் திடீர் மரணம்!!

 


யாழ்ப்பாணம் கரணவாயில் வீட்டுப் பூசை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் இரவு கரணவாய் - அந்திரன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நவராத்திரி விழா வீட்டுப் பூசை தினமான நேற்று முன்தினம் வீட்டில் நடைபெற்ற வழிபாட்டின் பின்னர் சுவாமிக்கு படையிலிடப்பட்டவற்றை உண்டபோதே குறித்த மூதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.