திரு ஆறுமுகம் தர்மலிங்கம்-யேர்மனி சோலிங்கன்!

 


யாழ்.இணுவிலைப் பிறப்பிடமாகவும். யேர்மனி சோலிங்கனை வதிவிடமாகவும் கொண்ட திரு.ஆறுமுகம் தர்மலிங்கம் (தர்மா அண்ணா) 25.09.2021சனிக்கிழமை இறைவனடி சேர்ந்து விட்டார்.

அன்னார் லதாவின் அன்புக்கணவரும், துஷான்,துஷாளினி, துபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.10.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 13:00 மணி முதல் பிற்பகல்

16:00 மணி வரை கீழ் காணும் முகவரியில் நடைபெறும்.

Parkfriedhof Solingen Gräfrath, Wuppertaler Str. 173,

42653 Solingen

Germany


தொடர்புகளுக்கு:


தெய்வேந்திரன் - 004915755141724

மகேந்திரன் - 004915217253221

பாலேந்திரன் - 00491792678875 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.