புதிய வர்த்தமானி வெளியானது!

 


ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான புதிய வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம் ' என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விசேட வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது,

இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணி முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.