வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்து!!
-
வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்திற்குள்ளானதில் நேற்று இருவர் காயமடைந்தனர்.
அவர்கள் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர், மதவாச்சி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவ பேருந்து பூனா பக்கமாக வந்துகொண்டிருந்தது.
அப்போது முன்னாடி சென்றுகொண்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்தானது இடம்பெற்றுள்ளது. இதில் பேருந்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வவவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். இருவர் சிறுகாயங்களுடன் முதலுதவி பெற்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை