இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடேசனுக்கு மீண்டும் அழைப்பு!!

 


இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நிரூபமா ராஜபக்சவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) மேலதிக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக  மீண்டும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் திருக்குமரன் நடேசன் சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில்,  3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.