பருத்தித்துறை வீதியில் மாவீரர் நாள் சுலோகம்!!

  




யாழ்.மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவினை முன்னிட்டு  சில நாட்களாக பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொடிகாமம் - பருத்தி்த்துறை வீதியில் மாவீரர் என எழுதப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்புக்கள், ரோந்து நடவடிக்கைகள், கெடுபிடிகளை தாண்டி மாவீரர் நாளை நினைவுகூரும் எழுத்துரு பொறிக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.