கப்டன் ஆதி புருசோத்தமன் நினைவு நாள்!
கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்த சமூகவியற்துறை மாணவன்
புருசோத்தமன் பட்டப்படிப்பை நிறைவு செய்து இரண்டாம் மேல்நிலைவகுப்பில்
சித்திபெற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் 01-11-2008 அன்று பகல் 2.30
மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு செல்ல
இறுதிக்கட்டப் போர் தீவிரம் பெற்ற போதும் களத்தில் மாவீரர்களாக பல பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகினார்கள்.

கருத்துகள் இல்லை