10 இடங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு எச்சரிக்கை!!


 12 நவம்பர் பி.ப 04 (NBRO - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம்) மண் சரிவு முன் எச்சரிக்கை.


(இந்த எச்சரிக்கை 13.11.2021 பி.ப 04 மணி வரை செல்லுபடியாகும்) எச்சரிக்கை நிலை 3 - எச்சரிக்கை (சிவப்பு)


கேகாலை மாவட்டம்


யட்டியந்தோட்டை

ருவன்வெல்ல

ரம்புக்கன

அரநாயக்க

மாவனல்ல

தெஹியோவிட்ட

கலிகமுவ

தெரணியகல


குருணாகல் மாவட்டம்


அலவ்வ

நாரம்மல

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.