ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா அமரர் .ஸ்ரீமத் .பத்மநாதன் குமாரரூபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக சிறப்பு பூசை!

 புலம் பெயர் தேசத்தி ஒரு ஆலயத்தை நிர்வகிப்பது எவ்வளவோ சிரமம் அதற்கு

பல இடையூறுகளுக்கு மத்தியிலும் அழகாக நிர்வகித்தவர் நண்பன் குமாரரூபன் அவர்கள் அவரின் மறைவின் பின் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து சிறப்பாக வழி நடாத்துகின்றனர் .
ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா அமரர் .ஸ்ரீமத் .பத்மநாதன் குமாரரூபன்
அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக சிறப்பு பூசையும் வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது .
சிவஸ்ரீ .சுப சபாநாதகுருக்கள் கலந்து சிறப்பித்தார் .

உலகக்கோவில்
பி.எஸ். இராஜகருணா
14.11.2021

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.