சொந்த மைதானத்தில் இலங்கையை வீழ்த்திய – சீசெல்ஸ்

 


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் நான்காவது லீக் போட்டியில் சீசெல்ஸ் வீரர்கள் இலங்கை அணியை 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு, தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.

காணொளி : UTV TAMIL HD

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.