கடந்த 24 மணித்தியாலத்தில் 86 பேர் கைது

 


நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 82,293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.