உங்கள் இலட்சிய பாதையில் பயணிக்கின்றோம்.!
தமிழ்த் தேசிய மாவீரர் நாளின் நினைவேந்தல் சுடரினை வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிக்கேடியர் தீபன், திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை வேலாயுதபிள்ளை ஏற்றி வைத்தார்.
இறந்தவர்களுக்காய் அழுதவர்கள் மத்தியில், அழுதவர்களுக்காய் உங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள் நீங்கள்.
எங்கள் இனத்தின் காவல் தெய்வங்கள்.
என்றும் உங்களை நாம் மறவோம்.
உங்கள் இலட்சிய பாதையில் பயணிக்கின்றோம்.
கருத்துகள் இல்லை