தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்!

 தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் . 


மாவீரர் நாள் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தஞ்சாவூரில் உணர்வெழுச்சியுடன்  நடைபெற்றது 


மாவீரர்களுக்கு சுடரேற்றி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.  பழ நெடுமாறன் ஐயா உட்பட  தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.