தேனிசை செல்லப்பா ஐயா நலமுடன் உள்ளார் மகனின் தகவல்!📹

 


தேசியத்தின் முகவரி பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா ஐயா நலமுடன் உள்ளார் மகனின் தகவல்.செல்லப்பா மரணமானதாக போலியான செய்தி கவலை குடும்பத்தினர் கவலை.தமிழத்தின் தேசிய குரலாக ஒலித்து வரும் பாசறைப்பானார் செல்லப்பா அவர்கள்

மரணமானதாக போலியான செய்திகள் பரப்ப பட்டு வருகின்றன அவர் உடல் நலம் குன்றி இருந்தமைஉண்மை தான் ஆனால் தற்போது அல்ல எனவும் ,வேண்டும் என விஷமிகள் திட்டமிட்டு இவ்வாறான செய்திகள் பரப்ப பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் 

தெரிவித்தனர்.நலமுடன் ஐயா அவர்கள் உள்ளது மிக பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,விரைவில் பல பாடல்களை அவர் நமக்கு வழங்குவார் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.