போராட்ட வடிவம் மாறலாம், ஆனால் போராட்டம் ஓயப்போவதில்லை.!

 


போராட்ட வடிவம் மாறலாம், ஆனால் போராட்டம் ஓயப்போவதில்லை.

--------‐-----------------------------------------------------------------
தமிழ் மக்களுக்காக உச்ச தியாகத்தைக் கொடுத்து உண்மையாக போராடியவர்கள்தான் விடுதலைப்புலிகள். அவர்களை பெரும்பாடுபட்டு அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் அழித்தார்கள்.
இன்று தமிழ் மக்களின் உரிமைக்காக ஜனநாயக ரீதியில் உண்மையாக போராடும் முன்னணியை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.