பொலநறுவை – மட்டக்களப்பு வீதியில் விபத்து!


பொலநறுவை – மட்டக்களப்பு வீதியில் முச்சக்கரவண்டி- டிப்பர் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த பெண் பொலநறுவை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.