ஆசிரியர்கள் அனைவருக்குமான விசேட அறிவிப்பு!!
அனைத்து ஆசிரியர்களுக்குமான விசேட அறிவிப்பு ஒன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வி அமைச்சின் இடமாற்றப் பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்தத் தீர்மானித் துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேசிய பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றம் தொடர் பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 011 27 84 434, 011 27 85 141 அல்லது 011 27 85 150 என்ற இலக்கங்களுக்குத் தொடர்பை ஏற்படுத்தி தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை