பொலிசாரின் கடமைக்கு இடையூறு- 9பேர் கைது!!

 


கஹட்டகஸ்திகிலிய, துருக்குராகம பகுதியில் ஹெராயின் பொருளுடன் சந்தேக நபரைக் கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு இடையூறாக இருந்த 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் பிரதேச போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.