கொழும்பு- கண்டி பிரதான வீதி மூடப்பட்டது!!


நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி நாளை காலை 6 மணி வரை மூடப்பட்டுள்ளது.


இதற்கமைய, குறித்த வீதியின் ஊடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.