அவல் தோசை!!


தேவையான பொருட்கள்:

1. கெட்டி அவல் - 1 கப்

2. அரிசி மாவு - சிறிதளவு

3. உப்பு - தேவையான அளவு

4. எண்ணெய் _ தேவையான அளவு.

செய்முறை:

1. அவலை 20 நிமிடம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

2. அத்துடன் அரிசிமாவு, உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

3. அடுப்பில் தோசைகல்லை வைத்துச் சூடானதும் தோசைகளாக வார்த்து எடுத்துப் பரிமாறவும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.