மண்மேடு சரிந்ததில் இருவர் உயிரிழப்பு!


குருணாகலில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளனர்.

குருணாகல் - ரிதிகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததிலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குருணாகல் - உடுபெத்தாவ பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.