பரீட்சை ஆணையாளர் பதவி விலகினார்!


இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவியிலிருந்து சனத் பீ புஜித ஓய்வு பெற்றுள்ளார்.

அவரது ஓய்வை அடுத்து புதிய பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.