எரிவாயு விற்பனை நிலையத்தில் தீ விபத்து!!

  க


ளுத்துறை, பயாகல, நாகஹதூவ எனும் பிரதேசத்தில் எரிவாயு விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.