கோட்டா தங்கியிருந்த விடுதி அறப்போராளிகளால் முற்றுகை !!📷📹
ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள உலக பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள சிறிலங்காவின் சனாதிபதி கோட்டபாய ராஜபக்ச 01/11/2021 திங்கட்கிழமை இன்று காலை DoubleTree by Hilton Hotel Dunblane Hydro Perth Rd, Dunblane
FK15 0HG என்ற இடத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் தங்கியுள்ளாதாக தகவல் அளித்த புலம்பெயர் தமிழர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
உடனடியாக ஸ்கொட்லாந்த் காவல்துறையினர் அவ்விடத்தில் குவிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமை கொந்தளிப்பாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இனக் கொலையாளியை அம்பலப்படுத்தும் அறப்போர் தொடர்கின்றது.
கருத்துகள் இல்லை