புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு


 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையிலான சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) வெளியிட்டார்.


கொவிட் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களைப் முறையாக பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வைத்தியர் அசேல குணவர்தன இதனூடாக கேட்டுக் கொண்டுள்ளார்.

இயன்றளவு வீட்டிலேயே இருக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கமைய,

* க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மேலதிக வகுப்புகளுக்காக அந்த வகுப்புகள் நடைபெறும் இடத்தின் கொள்ளளவில் 50% வரை அனுமதிக்கப்படுகிறது.

* கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பரீட்சைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.