பொம்மலாட்டம் - கவிதை!!

 


உப்பு நீரும்

உண்மையும்
காது கேளாச் செவிகளாக
சில காலம்

உண்மை
ஊமை நாடகமாக

பொம்மலாட்டத்தின்
பொம்மையாக

வைரங்கள் எல்லாம்
கைக்குட்டையினுள்
நிரப்பி
மடிக்கப்பட்டது

பொம்மலாட்டத்தின்
வெள்ளைத் திரை
இருளில் முழ்கியது.

- பொதிகை புதல்வி, 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.