கனவு. - கவிதை!!
வானவில் வண்ணமிட,
வயல்வெளிகள் இசை தர,
பூவினங்கள் கோலமிட,
பூபாளம் நான் பாட,
குயிலினம் துதிபாட,
கோலப்பெண்டிர் சுதி சேர்க்க,
அலைகடல் ஆர்ப்பரிக்க,
ஆண்மகன் நான் மேகமாக,
காட்சி களைகட்ட,
கண்விழித்துப் பார்த்தேன்...
கண்டது கனா...
கனவை நனவாக்குவோம்...
இயற்கையைப் பாதுகாப்போம்...!
- பா. பிரபாகரன்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை