மூடப்படும் கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை!


கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (14) காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், பேலியகொட, இடமாற்றம் பகுதி முதல் தற்போதுள்ள களனி பாலம் வரையான வீதியே இவ்வாறு மூடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.