இலங்கைக்கு கொவிட்டால் ஏற்பட்ட இழப்பு!
நாட்டில் கொவிட் தொற்று காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 500 பில்லியனுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை