தடுப்பூசி போடாதவர்களுக்கான கட்டுப்பாடு!!
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுக்கும் விதத்தில் சட்ட ரீதியான நிலமையை கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் (10) புதன்கிழமை சட்டமா அதிபரின் பதில் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கொரோனா இரண்டு தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை எதிர்காலத்தில் விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை