மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!!

 


இலங்கையில் நிலவும், உர தட்டுப்பாட்டுக்கு மத்தியில் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் தற்போது அதிகரித்து காணப்படுகின்றன.

பொருளாதார மையங்களுக்குக் கிடைக்கும், மரக்கறிகளின் தொகை குறைந்துள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கருதமுடிகிறது.

நாட்டில் உரம் மற்றும் விவசாய இரசாயன பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதால், விவசாயிகள் பயிர்செய்கையில் ஈடுபடுவதிலிருந்து விலகி உள்ளனர்.

இந்நிலையில் தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் விலைகள் அதிகரித்துள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.