வெள்ளத்தில் தத்தளிக்கும் அம்பாறை!!

 


அம்பாறை நகரில் இன்று பெய்த கடும் மழை காரணமாக நகர மத்தியில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அம்பாறை நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதுடன் நகர போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதம் அடைந்தன.



மேலும் இந்த பலத்த மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை பொதுமக்களின் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.