குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்!


குஜராத் மாநிலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் மாநிலத்தின் துவாரகா பகுதியில் ரிக்டர் அளவில் 5 அலகுகளில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.