தீயாய் பரவும் புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை!

 


கலகொடஅத்தே ஞானசார தேரின் (Galagoda Aththe GnanasaraThero) உருவத்தை உடைய நபரொருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த புகைப்படம் ஞானசார தேரர் உடையதா அல்லது கணனி மூலம் முகமாற்றம் செய்யப்பட்ட புகைப்படமா என்பது பற்றிய உறுதியான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.

இருப்பினும், குறித்த புகைப்படம் ஞானசார தேரருடையது இல்லை எனவும், போலியானது எனவும் சமூக வலைத்தளங்களில் சுட்டிக் காட்டிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.