வாக்கெடுப்பில் கலந்துகொண்ட உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா!

 


பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவருக்கு ​கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (24) புதன்கிழமை பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தவிசாளரால் முன்வைக்கப்பட்டது. வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒரு மேலதிக வாக்கினால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.