நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!!

 


நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் ஒருவர் பதவி விலகியுள்ளார்.


முன்னாள் அமைச்சரான நாடாளுமனற்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


மேலும் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவின் தூதுவராக அவர் கடமையாதரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.