'கல்யாணி பொன் நுழைவு' இன்று மக்களிடம் கையளிப்பு!!

 


இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரால்   திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. 

'கல்யாணி பொன் நுழைவு'  எனப்பெயரிடப்பட்ட இப்பாலம் இலங்கையின் வர்த்தக தலைநகரான கொழும்பு நகரின் அழகை மேலும் அதிகரிக்க உதவும்.  பிரதான அம்சமாக   களனி கங்கையின்  அழகையும் பாலத்தையும்   மெருகூட்ட உல்லாசப் பயணிகளின்  கருத்தை கவரும் வகையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பாலங்களை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் அதி தொழில்நுட்ப முறை குறித்து கவனம் செலுத்தி புதிய களனி பாலம் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.