இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது!

 


இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி ஆரம்பித்துள்ளது.

இதன்படி, Abu Dhabi இல் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து  ஆகிய இரு அணிகளும்  21 போட்டிகளை நேருக்கு நேர் எதிர்கொண்டுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 13 போட்டிகளிலும், நியூஸிலாந்து அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.