உயிரிழந்த தந்தையின் உருகவைக்கும் கடிதம்!


 யாழ்.ஆனைக்கோட்டையில் வயோதிபர் ஒருவர் தன் மகனுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆனைக்கோட்டை - உயரப்புலம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் கிணற்றின் அருகிலிருந்த பையினுள் காணப்பட்ட அப்பியாசக் கொப்பியில் , உனக்காக துடிப்பவள் அம்மாதான் அவளை சந்தோஷப்படுத்து என அவர் தனது மகனுக்கு கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.