சூர்யாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்த பிரபல தமிழ் நடிகர்!!
பழங்குடியின மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை வெளிக்கொண்டுவந்துள்ள படம் ஜெய் பீம்.
இந்த படம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகின.
இந்நிலையில் பிரபல தமிழ் நடிகரான அருண்குமார் ராஜன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சூர்யா சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்த உலகில் உள்ள எல்லோரும் சமமானவர்கள். இருளர்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதை ஜெய்பீம் படத்தில் சூர்யா சார் அழகாக சொல்லி இருந்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை